Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சோத்துப்பாறை அணை விவகாரம்: இபிஎஸ் கடும் கண்டனம்

கவர்ச்சி அரசியல் என்பது நீர்க்குமிழி போன்றது.. இபிஎஸ்

தேனி சோத்துப்பாறை அணையில், உரிய அனுமதியின்றி தவெகவினர் தன்னிச்சையாக நீரைத் திறந்துவிட்டதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், பெரியகுளம் தவெக எம்எல்ஏ சபரி ஐங்கரன் வழிகாட்டுதலில் தவெகவினர் அணையிலிருந்து நீரைத் திறந்துவிட்டதாகச் சாடியுள்ளார். போதிய நீர் இருப்பு இல்லாத நிலையில், இந்தச் செயலால் கரையோர மக்களுக்கு ஆபத்து ஏற்படும் என்று எச்சரித்துள்ள அவர், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!
Secret Link