தென்மாவட்டங்களை நோக்கி புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி..

359
Spread the love

சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: தெற்கு வங்கக்கடலில் நவ.,29 ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இது அடுத்தடுத்த நாட்களில் வலுவடைந்து, தென் மாவட்டங்களை நோக்கி நகரும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

LEAVE A REPLY