Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஸ்ரீரங்கம் எம்பிஏ பட்டதாரி வாலிபர் மாயம்…. தந்தை புகார்…

திருச்சி , ஸ்ரீரங்கம் மேல சித்திரை வீதி பகுதியை சேர்ந்தவர் வாசுதேவன்(41) . இவரது மகன் ஸ்ரீநாத் எம்பிஏ படித்து வருகிறார்.  திருமணம் ஆகவில்லை.  இந்நிலையில் கடந்த 5ம்தேதி வாசுதேவன்  ஹைதராபாத் சென்று விட்டு வீடு திரும்பினார். அப்போது வீட்டில் ஸ்ரீநாத் இல்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக வாசுதேவன் ஸ்ரீரங்கம் போலீசில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!