Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நாகை, கடலூர், தூத்துக்குடி துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு

தமிழ்நாட்டில் இன்று காலை  பரவலாக மேகமூட்டம் காணப்பட்டது.  சென்னை,நாகை, கடலூர், புதுச்சேரி பகுதிகளில் கடல் சீற்றத்துடன் இருந்தது. கடலில் பலத்த காற்று வீச வாய்ப்பு இருப்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவித்துள்ளது. அதே  நேரத்தில் இன்று காலை முதல் சென்னை, தூத்துக்குடி, கடலூர், நாகை உள்பட 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல்  எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!