Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

காதலை ஏற்காத மாணவி – செல்போன் டவரில் ஏறி மாணவர் தற்கொலை முயற்சி!

காதலை ஏற்காத மாணவி – செல்போன் டவரில் ஏறி மாணவர் தற்கொலை முயற்சி!

ஈரோடு சென்னிமலை சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் பயிலும் மாணவர் சூர்யமூர்த்தி (21), நாமக்கல்லைச் சேர்ந்த சக மாணவி ஒருவரை ஒருதலையாகக் காதலித்து வந்தார். மாணவி காதலை ஏற்க மறுத்ததால், மனமுடைந்த சூர்யமூர்த்தி, நேற்று மாலை நாமக்கல்லில் உள்ள மாணவியின் வீட்டிற்குச் சென்றார். பின்னர் அங்குள்ள 80 அடி உயர செல்போன் டவரில் ஏறி தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டினார். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் அவரை பாதுகாப்பாகக் கீழே இறக்கினர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

error: Content is protected !!
Secret Link