Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

உயர் நீதிமன்றத்தில் மயங்கி விழுந்த எஸ்.ஐ. உயிரிழப்பு!

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள காவல் நிலைய உதவி ஆய்வாளர் சந்திரகாசன் என்பவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயங்கி விழுந்த அவருக்கு வளாக ஆம்புலன்ஸ் ஊழியர்கள் முதலுதவி அளித்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாகப் பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!
Secret Link