Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மதுபான ஆலையில் திடீர் அமோனியா வாயு கசிவு

மதுபான ஆலையில் திடீர் அமோனியா வாயு கசிவு

திருவள்ளூர் அருகே மதுபான ஆலையில் திடீர் அமோனியா வாயு கசிவு காரணமாக 5க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக திருவள்ளூர் பெரியபாளையம் அருகே ஜூன் 21, 2026 அன்று ஒரு தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு பெருந்துயரத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் 18 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!