அரியலூர் … ”உங்களுடன் ஸ்டாலின்” முகாமினை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்
அரியலூர் மாவட்டத்தில் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை தொடங்கி வைத்து பார்வையிட்டார். அரியலூர் மாவட்டம், செந்துறை ஊராட்சி ஒன்றியம், ஆதனக்குறிச்சி அம்மன் திருமண மண்டபத்தில் போக்குவரத்து மற்றும்… Read More »அரியலூர் … ”உங்களுடன் ஸ்டாலின்” முகாமினை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்