Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இலங்கை கடற்படை

தமிழக மீனவர்கள் 12 பேரை சிறைபிடித்த இலங்கை கடற்படை

  • by Editor

 தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், மீன்பிடி அனுமதி சீட்டு பெற்றுகொண்டு கடலுக்கு மீன்பிடிக்க சென்ற பாம்பன் மீனவர்கள் 12 பேர் தனுஷ்கோடி – தலைமன்னார்… Read More »தமிழக மீனவர்கள் 12 பேரை சிறைபிடித்த இலங்கை கடற்படை

இலங்கை கடற்படை கைது செய்த 22 மீனவர்களை விடுவிக்க கோரி- முதல்வர் கடிதம்..

  • by Editor

இலங்கை கடற்படை கைது செய்த தமிழக மீனவர்கள் 22 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் அவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். எல்லை… Read More »இலங்கை கடற்படை கைது செய்த 22 மீனவர்களை விடுவிக்க கோரி- முதல்வர் கடிதம்..

25 தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை

  • by Editor

எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி காரைக்கால் மீனவர்கள் 25 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்தது. காரைநகர் கடல் எல்லையில் மீனவர்கள் மீன்பிடித்தபோது எல்லை தாண்டியதாக 25 மீனவர்கள் அவர்களது 2 விசைப்படகுகளை இலங்கை… Read More »25 தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை

தமிழக மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படை.. ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

  • by Editor

மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 7 மீனவர்கள் இன்று (21-01-2026) இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மீனவர்கள் தொடர்ந்து இதுபோன்று கைது செய்யப்படுவதைத் தடுத்திடவும், இலங்கைக் காவலில் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து மீனவர்களையும்,… Read More »தமிழக மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படை.. ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

ராமேஷ்வரம் மீனவர்கள் 7 பேரை கைது செய்த இலங்கை கடற்படை

  • by Editor

நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 7 ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்தது. விசைப் படகுடன் மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படை, நடுக்கடலில் விசாரணை நடத்தி வருகிறது.

14 தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை..

  • by Editor

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர் கதையாகி வருகிறது. கடந்த அக்டோபர் 9-ந் தேதியன்று 47 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். நவம்பர் 3-ந் தேதியன்று நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 31… Read More »14 தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை..

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 47 பேர் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ஒரேநாள் இரவில் 47 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. தனுஷ்கோடி-தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த 30 மீனவர்கள் நேற்று இரவு கைது செய்யப்பட்டனர். நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்… Read More »இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 47 பேர் கைது

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்

  • by Authour

நாகை மாவட்டம், நம்பியார் நகர் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று மதியம் 2 மணிக்கு சந்திரபாபு மற்றும் சசிக்குமார் ஆகியோருக்கு சொந்தமான 2 பைபர் படகுகளில் 11 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.… Read More »நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்

ராமேஷ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு…. இலங்கை கடற்படை அட்டூழியம்..

மீன்பிடி தடைக்காலம் முடிந்து  கடலுக்குச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். தமிழகத்தில்  ஏப்ரல் 15 முதல்  ஜூன் 15 வரை  61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருந்தது.… Read More »ராமேஷ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு…. இலங்கை கடற்படை அட்டூழியம்..

32 தமிழக மீனவர்கள் கைது! இலங்கை கடற்படை அட்டூழியம்..

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று மீன் பிடிப்பதற்கான அனுமதி சீட்டு பெற்று மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்த நிலையில் கச்சத்தீவு  கடல் எல்லை பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு… Read More »32 தமிழக மீனவர்கள் கைது! இலங்கை கடற்படை அட்டூழியம்..

ராமேஸ்வர மீனவர்கள் 10 பேர் இலங்கை கடற்படையால் கைது..

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடல் எல்லையில் மீன்பிடித்ததாக 3 விசைப்படகுகள், 10-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 10 மீனவர்களையும் காங்கேசன்… Read More »ராமேஸ்வர மீனவர்கள் 10 பேர் இலங்கை கடற்படையால் கைது..

6 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை…. விடுவிக்க மயிலாடுதுறை கலெக்டரிடம் கோரிக்கை..

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா புதுப்பேட்டை மீனவ கிராமத்தைச் சேர்ந்த வைத்தியநாதன் என்பவரது சிறிய விசைப்படகில் வைத்தியநாதன், அவரது சகோதரர்கள் ரவீந்திரன், உலகநாதன், அருள்நாதன், ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த குமரேசன், நாகூரைச் சேர்ந்த மகேஷ் ஆகிய… Read More »6 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை…. விடுவிக்க மயிலாடுதுறை கலெக்டரிடம் கோரிக்கை..

எல்லை தாண்டி மீன்பிடித்தாக கூறி தமிழக மீனவர்கள் 14 பேர் கைது செய்தது இலங்கை கடற்படை…

எல்லை தாண்டி மீன்பிடித்தாக கூறி தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். கைதான தமிழக மீனவர்களை காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்ற இலங்கை கடற்படை இன்று இரவு அல்லது… Read More »எல்லை தாண்டி மீன்பிடித்தாக கூறி தமிழக மீனவர்கள் 14 பேர் கைது செய்தது இலங்கை கடற்படை…

தமிழக மீனவர்கள் 21 பேரை கைது செய்த இலங்கை கடற்படையினர்….

தமிழக மீனவர்கள் 21 பேரை கைது செய்தது இலங்கை கடற்படையினர் . மிக்ஜாம் புயல் பாதிப்பால்  7 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்ற 21 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ராமேஷ்வரத்தில் இருந்து கடலுக்கு சென்ற… Read More »தமிழக மீனவர்கள் 21 பேரை கைது செய்த இலங்கை கடற்படையினர்….

தரங்கம்பாடி மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்…

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை சேர்ந்த வேல்முருகன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியை சேர்ந்த பாலமுருகன் ,அருண் குமார் ,மாதவன் ,காசி ,முருகன் மற்றும் படகின் உரிமையாளர் உள்ளிட்டோர்… Read More »தரங்கம்பாடி மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்…

error: Content is protected !!