சிறுநீரக கல் பிரச்சினைக்கு சிகிச்சை பெற்ற இளம்பெண் பலி: 5 டாக்டர்கள் மீது கொலை வழக்கு
உத்தர பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் அனிஷா ராய்(24), சிறுநீரக கல் பிரச்சினை காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு லேசர் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று டாக்டர்கள் கூறியதாக… Read More »சிறுநீரக கல் பிரச்சினைக்கு சிகிச்சை பெற்ற இளம்பெண் பலி: 5 டாக்டர்கள் மீது கொலை வழக்கு

























