பிரதமர் மோடி கார் பேரணி.. மாலையுடன் பாய்ந்த வாலிபரால் பரபரப்பு..
கர்நாடகாவில் ஹப்பள்ளி நகரில் 2023-ம் ஆண்டுக்கான 26-வது தேசிய இளைஞர் திருவிழா இன்று நடைபெற்றது. இதனை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள திறந்த காரில் சென்றார். வழிநெடுகிலும் மக்கள் திரண்டிருந்த… Read More »பிரதமர் மோடி கார் பேரணி.. மாலையுடன் பாய்ந்த வாலிபரால் பரபரப்பு..