திருச்சி அருகே லாட்டரி சீட்டு விற்றவர் கைது…..
திருச்சி மாவட்டம் தா. பேட்டைஎஸ்ஐ பரமேஸ்வரன் தலைமையில் போலீசார் மேட்டுப்பாளையம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது எம். கருப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்த சிவக்குமார் (39) தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி… Read More »திருச்சி அருகே லாட்டரி சீட்டு விற்றவர் கைது…..









