Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி அருகே லாட்டரி சீட்டு விற்றவர் கைது…..

திருச்சி மாவட்டம் தா. பேட்டைஎஸ்ஐ பரமேஸ்வரன் தலைமையில் போலீசார் மேட்டுப்பாளையம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது எம். கருப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்த சிவக்குமார் (39) தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்க முயன்றார். அப்போது போலீசார் சிவக்குமாரை கைது செய்து லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்தனர் . மேலும் அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!