Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி

திருச்சியில் போதை மாத்திரை கஞ்சா விற்பனை: 4 பேர் கைது

  • by Editor

திருச்சி ராம்ஜிநகர் மில்க் காலனி மாரியம்மன் கோவில் அருகே கஞ்சா விற்கப்படுவதாக எடமலைப்பட்டி புதூர் போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் பேரில் போலீசார் அப்பகுதிக்கு சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனை… Read More »திருச்சியில் போதை மாத்திரை கஞ்சா விற்பனை: 4 பேர் கைது

திருச்சி பெண்கள் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

  • by Editor

திருச்சி மெயின் கார்டு கேட் தெப்பக்குளம் பகுதியில் தனியார் பெண்கள் கல்லூரி உள்ளது.இந்த கல்லூரியில் பல ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்தமகளிர் கல்லூரிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.… Read More »திருச்சி பெண்கள் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

திருச்சி: கலெக்டர் அலுவலகத்தில் சிறுமியுடன் தம்பதி தீக்குளிக்க முயற்சி

  • by Editor

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம்.அன்று பொதுமக்கள் வந்து கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனுக்களை அளிப்பார்கள்.மனுவின்படி அதிகாரிகள் விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பார்கள். நேற்று… Read More »திருச்சி: கலெக்டர் அலுவலகத்தில் சிறுமியுடன் தம்பதி தீக்குளிக்க முயற்சி

திமுக கூட்டணியின் வெற்றிக்காக அரும்பாடுபடுவோம்: திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தீர்மானம்

  • by Editor

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் – மாமன்ற உறுப்பினர் எல். ரெக்ஸ் தலைமையில், மாவட்ட பொருளாளர் முரளி முன்னிலையில் 2026 சட்டமன்றத் தேர்தல் பணிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் இந்தியா… Read More »திமுக கூட்டணியின் வெற்றிக்காக அரும்பாடுபடுவோம்: திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தீர்மானம்

கேஸ் தட்டுப்பாடு… திருச்சியில் டீ-காபி விலை உயர்வு…

  • by Editor

ஈரான் போரை தொடர்ந்து நாடு முழுவதும் கடும் கேஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வீடுகளுக்கு சிலிண்டர்கள் முன்பதிவு செய்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள்ஏற்பட்டு உள்ளது.இதனால் நாடு முழுவதும் ஹோட்டலுக்கு மூடப்பட்டு வருகின்றன. திருச்சியில் சில ஹோட்டல்கள் மூடப்பட்டு… Read More »கேஸ் தட்டுப்பாடு… திருச்சியில் டீ-காபி விலை உயர்வு…

ரியல் எஸ்டேட் அதிபர் மகன் மாயம்… திருச்சியில் பரபரப்பு

  • by Editor

சிவகங்கை மாவட்டம் மனகிரி நெசவாளர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் ரியல் எஸ்டேட் அதிபர் இவருக்கு ராஜு வயது 26 என்ற மகனும் இரண்டு மகள்களும் உள்ளனர் ராஜு டிப்ளமோ எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்… Read More »ரியல் எஸ்டேட் அதிபர் மகன் மாயம்… திருச்சியில் பரபரப்பு

திருச்சி அருகே கோர சம்பவம்- கார் மோதி தொழிலாளி பலி

  • by Editor

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தாலுகா, மணியங்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் மகாராஜா ( 44). இவர் நேற்று முன்தினம் இரவு தனது மோட்டார் சைக்கிளில் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். நெடுங்கூர்… Read More »திருச்சி அருகே கோர சம்பவம்- கார் மோதி தொழிலாளி பலி

மாணவர்களிடையே மோதல்.. திருச்சியில் 8ம் வகுப்பு மாணவன் பலி

  • by Editor

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் 13 வயது சிறுவன் செல்வம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அரசுப்பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார் செல்வம். நல்லவன்னிப்பட்டியைச் சேர்ந்த விவசாயி சரவணனின் மகன் செல்வம்… Read More »மாணவர்களிடையே மோதல்.. திருச்சியில் 8ம் வகுப்பு மாணவன் பலி

என்னை யாரும் வன்கொடுமை செய்யல…பொய் புகார் அளித்தேன்- மாணவி வாக்குமூலம்

  • by Editor

திருச்சியில் இருந்து சென்னை வந்த தன்னை காரில் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் மாணவி அளித்தது பொய்யான புகார் என விசாரணையில் தெரியவந்துள்ளது. திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதான… Read More »என்னை யாரும் வன்கொடுமை செய்யல…பொய் புகார் அளித்தேன்- மாணவி வாக்குமூலம்

குடிக்க பணம் கேட்டு தகராறு… திருச்சியில் கணவன் தற்கொலை

  • by Editor

திருச்சி உய்யகொண்டான் திருமலை சண்முகா நகர் 3 -வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன்.இவரது மகன் மாரிமுத்து (52).கூலி தொழிலாளி.இவருக்கு ருத்ரா என்ற மனைவியும், மூன்று மகன்களும் உள்ளனர்.குடிப்பழக்கம் உடையவர்.இந்நிலையில் குடிப்பதற்கு மனைவியிடம் பணம்… Read More »குடிக்க பணம் கேட்டு தகராறு… திருச்சியில் கணவன் தற்கொலை

error: Content is protected !!