போதை மாத்திரை விற்பனை- திருச்சியில் 2 பேர் கைது
திருச்சி அரியமங்கலம் உக்கடை பாலம் அருகில் போதை மாத்திரை விற்பனை செய்யப்படுவதாக அறிய மங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்த பொழுது அரியமங்கலம்… Read More »போதை மாத்திரை விற்பனை- திருச்சியில் 2 பேர் கைது





















































































































































































































































































