கடலோர பகுதிகளை பந்தாடிய மோக்கா புயல்…. மியான்மரில் பயங்கரம்…
வங்க கடலில் உருவான ‘மோக்கா’ புயல் நேற்று மதியம் வங்காளதேசம்-மியான்மர் இடையே கரையை கடந்தது. அப்போது மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் பலத்த புயல் காற்று வீசியது. இந்த அதிதீவிர புயல் வங்காளதேச-மியான்மர் எல்லையில்… Read More »கடலோர பகுதிகளை பந்தாடிய மோக்கா புயல்…. மியான்மரில் பயங்கரம்…





