கும்பகோணம் அருகே பெட்ரோல் குண்டு வீச்சு-3 பேருக்கு வலைவீச்சு
கும்பகோணம் அருகே உமாமகேஸ்வரபுரம் வழி நடப்பில் முன் பகை காரணமாக பெட்ரோல் குண்டு வீச்சு இது தொடர்பாக மூன்று நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர் . கும்பகோணம் அடுத்துள்ள திருநாகேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த அன்பரசன்… Read More »கும்பகோணம் அருகே பெட்ரோல் குண்டு வீச்சு-3 பேருக்கு வலைவீச்சு






