அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு ஆபரேஷன் துவங்கியது.. 4 மணி நேரம் நடைபெறும்..
சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி வசிக்கும் அரசு இல்லத்தில் கடந்த 13-ந் தேதி காலை 7 மணி முதல் அதிரடி சோதனை மேற்கொண்ட அமலாக்கத்துறையினர் கடந்த 14-ந் தேதி அதிகாலை… Read More »அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு ஆபரேஷன் துவங்கியது.. 4 மணி நேரம் நடைபெறும்..