திருவாரூர் மாவட்டத்தில் ஆவின் பால் தட்டுப்பாடு… பொதுமக்கள் குற்றச்சாட்டு
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக ஆவின் பால் தட்டுப்பாடு நிலவி வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். பால் தட்டுப்பாடு காரணமாக திருவாரூரில் உள்ள 3 ஆவின் விற்பனையகங்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பால்… Read More »திருவாரூர் மாவட்டத்தில் ஆவின் பால் தட்டுப்பாடு… பொதுமக்கள் குற்றச்சாட்டு






