வார விடுமுறையை முன்னிட்டு-சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிகையில், 12/06/2026 (வெள்ளிக்கிழமை) 13/06/2026(சனிக்கிழமை) மற்றும் 14/06/2026 (ஞாயிறுக்கிழமை) மற்றும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும்… Read More »வார விடுமுறையை முன்னிட்டு-சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு








