Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஐகோர்ட் உத்தரவு

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்- தவெக பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

  • by Editor

சென்னை: அரசியல் கட்சிப் பிரச்சாரங்களில் குழந்தைகளைப் பயன்படுத்தியதாக, தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. தேர்தல் பிரச்சாரங்கள் மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் சட்டவிரோதமாகக் குழந்தைகளைப்… Read More »தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்- தவெக பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

ஜாதி, மதமில்லாதவர் பார்த்திபன்… சான்று வழங்க ஐகோர்ட் உத்தரவு

  • by Editor

நடிகர் பார்த்திபன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விபரம்: கடந்த 1958ம் ஆண்டு ஜன.,14ம் தேதி பிறந்த, எனக்கு பிறப்பு சான்று இல்லை. பழைய எஸ்.எஸ்.எல்.சி படிப்பை முடித்த பின், சான்றுகளைப்… Read More »ஜாதி, மதமில்லாதவர் பார்த்திபன்… சான்று வழங்க ஐகோர்ட் உத்தரவு

மாதம்பட்டி ரங்கராஜுக்கு DNA சோதனை நடத்த ஐகோர்ட் உத்தரவு

  • by Editor

பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜுக்கு மரபணு பரிசோதனை நடத்த அனுமதியளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக  பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜுக்கு எதிராக, ஆடை வடிவமைப்பாளர் ஜாய்… Read More »மாதம்பட்டி ரங்கராஜுக்கு DNA சோதனை நடத்த ஐகோர்ட் உத்தரவு

தோனி ரூ.10 லட்சம் செலுத்த சென்னை ஐகோர்ட் உத்தரவு

  • by Editor

ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத்குமாருக்கு எதிராக கிரிக்கெட் வீரர் தோனி தொடர்ந்த மான நஷ்ட வழக்கில் ரூ.10 லட்சம் செலுத்த மகேந்திர சிங் தோனிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. விவாத நிகழ்ச்சியின் சிடியை… Read More »தோனி ரூ.10 லட்சம் செலுத்த சென்னை ஐகோர்ட் உத்தரவு

குடிநீர் பாட்டில்களில் மைக்ரோ பிளாஸ்டிக்: எச்சரிக்கை வாசகம் இடம்பெற வேண்டும் – ஐகோர்ட் உத்தரவு

  • by Editor

பிறந்த குழந்தையின் நஞ்சுக்கொடியில் மைக்ரோ பிளாஸ்டிக் கண்டறியப்பட்டதாக வெளியான செய்தியின் அடிப்படையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு தாமாக முன்வந்து இந்த வழக்கினை விசாரித்து… Read More »குடிநீர் பாட்டில்களில் மைக்ரோ பிளாஸ்டிக்: எச்சரிக்கை வாசகம் இடம்பெற வேண்டும் – ஐகோர்ட் உத்தரவு

மெட்ரோ ரயில் நிலையங்கள், ரயில்களில் திடீர் சோதனை நடத்த ஐகோர்ட் உத்தரவு

  • by Editor

மெட்ரோ ரயில்களில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் மற்றவர்கள் அமர்வதை தடுக்க திடீர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை சேர்ந்த வழக்கறிஞர்… Read More »மெட்ரோ ரயில் நிலையங்கள், ரயில்களில் திடீர் சோதனை நடத்த ஐகோர்ட் உத்தரவு

”பராசக்தி” படம் வௌியிட தடை இல்லை… ஐகோர்ட் உத்தரவு

  • by Editor

நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா உள்ளிட்டோர் நடிப்பில், இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் ஆகாஷ் பாஸ்கரனின் டான் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள பராசக்தி திரைப்படம் ஜனவரி 10 ம் தேதி திரைக்கு வர உள்ளது.… Read More »”பராசக்தி” படம் வௌியிட தடை இல்லை… ஐகோர்ட் உத்தரவு

புத்தாண்டு கொண்டாட்டம்…குழந்தைகளை அழைத்துவந்தால் நடவடிக்கை…சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

  • by Editor

புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது நட்சத்திர விடுதிகள் மற்றும் உணவு விடுதிகளில் மதுபானம் அருந்தும் இடத்துக்கு குழந்தைகள் அழைத்துச்செல்லப்படுவதாக புகார் வந்தால், உடனடியாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசுக்கும்,காவல்துறைக்கும் சென்னை ஐகோர்ட்டு… Read More »புத்தாண்டு கொண்டாட்டம்…குழந்தைகளை அழைத்துவந்தால் நடவடிக்கை…சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

ஞானசேகரன் மீதான குண்டாஸ்-ஐ ரத்து செய்தது ஐகோர்ட்

  • by Editor

அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரனுக்கு தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து குண்டர் சட்டம் ரத்து… Read More »ஞானசேகரன் மீதான குண்டாஸ்-ஐ ரத்து செய்தது ஐகோர்ட்

மாணவர்களின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவு

கல்லூரி விடுதியின் சுவரில் ’ஜெய்பீம், சுதந்திர பாலஸ்தீனம்’ என எழுதியதாகக் கூறி சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாணவர்களின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூரில் ஒன்றிய அரசின் கீழ் உள்ள ராஜீவ்… Read More »மாணவர்களின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவு

12 பெண் கண்டக்டர்களை பணி நிரந்தரம் செய்ய ஐகோர்ட் உத்தரவு

  • by Authour

புதுச்சேரி போக்குவரத்துக் கழகத்தில் 15 பெண் கண்டக்டர்களை பணி நிரந்தரம் செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 15 ஆண்டுகளுக்கு முன் ஒப்பந்த முறையில் நியமிக்கப்பட்ட 15 பெண் நடத்துநர்களை பணி நிரந்தரம் செய்ய உத்தரவிட்டுள்ளது. 2010ம்… Read More »12 பெண் கண்டக்டர்களை பணி நிரந்தரம் செய்ய ஐகோர்ட் உத்தரவு

ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் பின்னணி குறித்து விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன், கோயில்கள் தொடர்பான வழக்குகளை நீதிமன்றத்தில் தொடர்ந்து வருகிறார். கடந்த 2022ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் ரங்கராஜன் நரசிம்மன் தொடர்ந்திருந்த வழக்கில், ஸ்ரீரங்கம் கோயிலில் உள்ள ஆண்டாள்… Read More »ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் பின்னணி குறித்து விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு

ED தொடர்ந்த மணல் குவாரி வழக்கு ரத்து….. ஐகோர்ட் அதிரடி உத்தரவு

  • by Authour

தமிழ்நாட்டில்  மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்வதாகவும், மணல் ஒப்பந்த குவாரிகளில் வந்த வருமானத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாக கூறி சட்ட விரோத பணபரிமாற்ற சட்டத்தின்… Read More »ED தொடர்ந்த மணல் குவாரி வழக்கு ரத்து….. ஐகோர்ட் அதிரடி உத்தரவு

சாந்தனின் உடலை இலங்கைக்கு அனுப்ப வேண்டும்… ஐகோர்ட் உத்தரவு!

  • by Authour

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாந்தன் 2022-ல் உச்சநீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். அதன் பின்னர், இலங்கை பிரஜை என்பதால் அவர் திருச்சியில் உள்ள சிறப்பு… Read More »சாந்தனின் உடலை இலங்கைக்கு அனுப்ப வேண்டும்… ஐகோர்ட் உத்தரவு!

அமலாக்கத்துறை அதிகாரி கைது…… சிபிஐக்கு மாற்றக்கோரிய வழக்கு…. ஐகோர்ட் தள்ளுபடி

மதுரை  அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி,  திண்டுக்கல் அரசு டாக்டர்  சுரேஷ்பாபுவை மிரட்டி ரூ.20 லட்சம் லஞ்சம் பெற்றபோது  லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.  தற்போது அங்கித் திவாரி… Read More »அமலாக்கத்துறை அதிகாரி கைது…… சிபிஐக்கு மாற்றக்கோரிய வழக்கு…. ஐகோர்ட் தள்ளுபடி

பொதுக்கூட்டம் கூட்டி, மன்னிப்பு கேட்க வேண்டும்…. அதிமுக மாஜி எம்.எல்.ஏவுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

  • by Authour

கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக  செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான குமரகுரு ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும்போது, முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் குறித்து அவதூறாக பேசினாராம். இது குறித்து அவர் மீது போலீசார் வழக்கு… Read More »பொதுக்கூட்டம் கூட்டி, மன்னிப்பு கேட்க வேண்டும்…. அதிமுக மாஜி எம்.எல்.ஏவுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

திருமண தகவல் இணையதளங்களை ஒழுங்குபடுத்த ஐகோர்ட் உத்தரவு!….

திருமண வரன் பார்க்கும் இணையதளங்களை ஒழுங்குபடுத்துவதற்கான விதிகளை வகுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருமண தகவல் இணையதளம் மோசடிகளில் பெரும்பாலும் பெண்களே ஏமாற்றப்படுகின்றனர். திருமண தகவல் இணையதளங்களை கட்டுப்படுத்த என… Read More »திருமண தகவல் இணையதளங்களை ஒழுங்குபடுத்த ஐகோர்ட் உத்தரவு!….

சிவசங்கர் பாபா பாலியல் வழக்கு….. மாணவியை ஆஜர்படுத்த ஐகோர்ட் உத்தரவு

  • by Authour

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து கடந்த ஆண்டு சுப்ரீம்… Read More »சிவசங்கர் பாபா பாலியல் வழக்கு….. மாணவியை ஆஜர்படுத்த ஐகோர்ட் உத்தரவு

மதுரை அதிமுக மாநாட்டுக்கு பாதுகாப்பு…..ஐகோர்ட் உத்தரவு

  • by Authour

அ.தி.மு.க.  மாநாடு மதுரையில் வருகிற 20-ந்தேதி நடக்கிறது.  இதற்காக மதுரை வளையங்குளம் பகுதியில் சுமார் 50 ஏக்கர் பரப்பில் மாநாட்டு மேடை மற்றும் பந்தல் பிரமாண்ட முறையில் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த பணிகளை அ.தி.மு.க.… Read More »மதுரை அதிமுக மாநாட்டுக்கு பாதுகாப்பு…..ஐகோர்ட் உத்தரவு

error: Content is protected !!