கரூரில் பஸ்களுக்கு மட்டும் எரிவாயு நிரப்புவதாக-குற்றச்சாட்டு
கரூரில் உள்ள சிஎன்ஜி எரிவாயு நிலையத்தில் பேருந்துகளுக்கு மட்டும் எரிவாயு நிரப்பப்படுவதாக 4 சக்கர கார் ஓட்டுநர்கள் குற்றச்சாட்டு 50-க்கும் மேற்பட்ட கார்களின் ஓட்டுநர்கள் சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.… Read More »கரூரில் பஸ்களுக்கு மட்டும் எரிவாயு நிரப்புவதாக-குற்றச்சாட்டு




























