நெல்லை சிறுமிக்கு பாலியல் தொல்லை-குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை
திருநெல்வேலியில் 2024ஆம் ஆண்டு சிறுமியிடம் பாலியல் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரவேல் செல்வசேகர் என்பவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து பாளையங்கோட்டை மகளிர் காவல்துறையினர் அவரை கைது செய்தனர். விசாரணையில், குற்றச்சாட்டுகள்… Read More »நெல்லை சிறுமிக்கு பாலியல் தொல்லை-குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை






