குளித்தலை அருகே…… கூடுதல் பஸ் வசதி கோரி மாணவர்கள் மறியல்
கரூர் மாவட்டம் பணிக்கம்பட்டியில் இருந்து குளித்தலைக்கு அரசு பேருந்து இயக்கப்படுகிறது. காலை நேரத்தில் ஒரே ஒரு பஸ் மட்டுமே வருகிறது. அந்த பஸ்சில் தான் பணிக்கு செல்வோர், கல்வி நிலையங்களுக்கு செல்வோர் பயணிக்க வேண்டியது… Read More »குளித்தலை அருகே…… கூடுதல் பஸ் வசதி கோரி மாணவர்கள் மறியல்









