Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கோவில் திருவிழா

காஞ்சிபுரம் அருகே கோவில் திருவிழாவில் இரட்டைக்கொலை-பரபரப்பு

காஞ்சிபுரம் அருகே கோவில் திருவிழாவில் இரட்டைக்கொலை-பரபரப்பு

  • by Editor

காஞ்சிபுரம் அருகே கோயில் திருவிழாவில் ஏற்பட்ட பிரச்னையில் இருவர் வெட்டிக் கொலை.போதையில் இருந்த கும்பல், சந்துரு மற்றும் விக்கி இருவரை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடினர். உரிய முறையில் பாதுகாப்பு கொடுக்காததே உயிரிழப்பிற்கு காரணம்… Read More »காஞ்சிபுரம் அருகே கோவில் திருவிழாவில் இரட்டைக்கொலை-பரபரப்பு

ராசிபுரம் அருகே ஆண்கள் மட்டுமே கொண்டாடும் பொங்களாயி அம்மன் கோவில் திருவிழா

ராசிபுரம் அருகே ஆண்கள் மட்டுமே கொண்டாடும் பொங்களாயி அம்மன் கோவில் திருவிழா

  • by Authour

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த மலையாம்பட்டியில் உள்ள போதமலை அடிவாரத்தில் பிரசித்தி பெற்ற பொங்களாயி அம்மன் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த பெரிய ஆலமரத்தடியில் சுயம்புவாக தோன்றிய பெண் தெய்வமாக கிராம மக்களால் வழிபடபடும்… Read More »ராசிபுரம் அருகே ஆண்கள் மட்டுமே கொண்டாடும் பொங்களாயி அம்மன் கோவில் திருவிழா

கரூர் நடன நிகழ்ச்சியில் மயங்கி விழுந்து நடனக்கலைஞர் பலி

கரூர் நடன நிகழ்ச்சியில் மயங்கி விழுந்து நடனக்கலைஞர் பலி

  • by Editor

கரூர் அருகே கோவில் திருவிழாவில் நடைபெற்ற நடன நிகழ்ச்சியின்போது, மேடையிலேயே திடீரென மயங்கி விழுந்த நடனக் கலைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.உற்சாகமாக நடனமாடிக் கொண்டிருந்தபோதே அவர் சரிந்து விழுந்த காட்சிகள் சமூக… Read More »கரூர் நடன நிகழ்ச்சியில் மயங்கி விழுந்து நடனக்கலைஞர் பலி

மாரியம்மன் கோவில் திருவிழாவில் வெடி வெடித்து சிதறியதில் 20 பேர் காயம்

  • by Editor

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கோவில் திருவிழாவில் வெடி வெடித்ததில் 20 பேர் காயம் அடைந்தனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கிள்ளை குச்சிபாளையத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா விமரிசையாக… Read More »மாரியம்மன் கோவில் திருவிழாவில் வெடி வெடித்து சிதறியதில் 20 பேர் காயம்

கோவில் விழாவில் போதை ரகளை: பொதுமக்களிடம் மோதிய 2 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்

  • by Editor

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே கோவில் திருவிழாவில் பொதுமக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், 2 போலீசாரும் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.பழனி அருகே அமைந்துள்ள கோரிக்கடவு கருப்பணசாமி கோவில் திருவிழாவில், பாதுகாப்பு பணிக்கு… Read More »கோவில் விழாவில் போதை ரகளை: பொதுமக்களிடம் மோதிய 2 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்

அரியலூர்- வரதராஜ பெருமாள் கோவில் திருவிழா..கொடியேற்றம்

  • by Editor

அரியலூர் – தென்னகத்தின் திருப்பதி என்று அழைக்கப்படும் கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் கோவில்: கொடியேற்றத்துடன் தொடங்கியது அரியலூர் மாவட்டம், கல்லங்குறிச்சியில் உள்ள கலியுக வரதராஜ பெருமாள் கோவில் பெருந்திருவிழா இன்று விமர்சையாக கொடியேற்றத்துடன்… Read More »அரியலூர்- வரதராஜ பெருமாள் கோவில் திருவிழா..கொடியேற்றம்

கோவில் திருவிழா:பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர் மீது தாக்குதல்

  • by Editor

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா நகரில் பிரபலமான சிவன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா நேற்று நடைபெற்றது. கோவில் திருவிழாவையொட்டி போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், திருவிழா பாதுகாப்புப்பணியில் செங்கமனட் போலீஸ்… Read More »கோவில் திருவிழா:பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர் மீது தாக்குதல்

கோவில் திருவிழாவில் மிரண்டு ஓடிய யானை… பாகனை தாக்கியது

  • by Editor

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கொச்சி அருகே திருப்பணித்துரா பகுதியில் பூர ணத்திரேசிய மகா விஷ்ணு கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு… Read More »கோவில் திருவிழாவில் மிரண்டு ஓடிய யானை… பாகனை தாக்கியது

கோவில் திருவிழா.. பக்தர்களுக்கு தண்ணீர் வழங்கும் இஸ்லாமியர்கள். நெகிழ்ச்சி

கோவை துடியலூர் பகுதியில் உள்ள 300 ஆண்டுகள் பழமையான அருள்மிகு அரவான் திருக்கோவில் திருவிழா ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சிறப்பாக நடத்தப்படுகிறது. அதேபோல இந்த ஆண்டு வெகு விமர்சையாக திருவிழா நடைபெற்றது.இத்திருவிழாவிற்கு துடியலூர்… Read More »கோவில் திருவிழா.. பக்தர்களுக்கு தண்ணீர் வழங்கும் இஸ்லாமியர்கள். நெகிழ்ச்சி

அரவக்குறிச்சி காளியம்மன் கோவில் திருவிழா… இஸ்லாமியர்கள் பங்கேற்பு…

  • by Authour

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே அமைந்துள்ள சௌந்தராபுரம் பகுதியில் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ காளியம்மன் ஆலயத்தில் வைகாசி மாத திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் நேற்று… Read More »அரவக்குறிச்சி காளியம்மன் கோவில் திருவிழா… இஸ்லாமியர்கள் பங்கேற்பு…

கோவில் திருவிழாவில் மகள், மனைவியுடன் முளைப்பாரி எடுத்த நடிகர் கார்த்தி..

தனது யதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வைத்திருப்பவர் நடிகர் கார்த்தி. ‘பருத்தி வீரன்’ தொடங்கி ‘விருமன்’ வரை பல கிராமத்து திரைப்படங்களில் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்று வருகிறார். திரைப்படங்களில் மட்டும் வசனம் பேசிவிட்டு… Read More »கோவில் திருவிழாவில் மகள், மனைவியுடன் முளைப்பாரி எடுத்த நடிகர் கார்த்தி..

தஞ்சை அருகே திரௌபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா….கோலாகலம்…

தஞ்சை மாவட்டம், அய்யம் பேட்டை அருள்மிகு திரௌபதி அம்மன் கோவில் தீ மிதி திரு விழா நடைப் பெற்றது. இதையொட்டி கூந்தல் முடிதல் நாடகம் நடந்து, அதன் பின்னர் தீக் குண்டத்தின் முன் அம்மன்… Read More »தஞ்சை அருகே திரௌபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா….கோலாகலம்…

கரூர் ஸ்ரீ மாரியம்மன் கோவில் விழா…. ஆட்டம் பாட்டத்துடன் பக்தர்கள் தரிசனம்…

தென் தமிழகத்தில் அம்மன் ஆலயங்களில் புகழ்பெற்ற ஆலயமான கரூர் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் பெரும் திருவிழா 15 நாட்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் முக்கிய நிகழ்வாக கம்பம்… Read More »கரூர் ஸ்ரீ மாரியம்மன் கோவில் விழா…. ஆட்டம் பாட்டத்துடன் பக்தர்கள் தரிசனம்…

கோவில் திருவிழா…. ஜெனரேட்டரில் தலைமுடி சிக்கி சிறுமி பலி….

காஞ்சிபுரம் மாவட்டம் களக்காட்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட விச்சந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர்கள் காண்டீபன், லதா தம்பதியர். இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இதில் மூன்றாவது மகள் காஞ்சனா என்பவரை சென்னையை சேர்ந்த கூலித்தொழிலாளி சரவணன் இவரது… Read More »கோவில் திருவிழா…. ஜெனரேட்டரில் தலைமுடி சிக்கி சிறுமி பலி….

error: Content is protected !!