கடலில் மூழ்கிய 2 மாணவர்கள் சடலமாக மீட்பு-சோகத்தில் மூழ்கிய கிராமம்!
தூத்துக்குடி அருகே தருவைகுளம் கடலில் குளித்தபோது மாயமான இரண்டு மாணவர்களும் பாறைக்கு இடையே சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் கடற்கரையில் இருந்து படகில் சென்று கடலில்… Read More »கடலில் மூழ்கிய 2 மாணவர்கள் சடலமாக மீட்பு-சோகத்தில் மூழ்கிய கிராமம்!
















