விமானத்தில் திடீரென மோதிய பறவை- உயிர் தப்பிய 268 பயணிகள்
சென்னையிலிருந்து லண்டன் புறப்படவிருந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் மீது பறவை மோதிய காரணத்தால் ரத்து செய்யப்பட்டது. அதிகாலை 3 மணிக்கு லண்டனிலிருந்து சென்னை வந்தடைந்த இந்த விமானத்தின் மீது பறவை மோதியதை விமானி கண்டறிந்ததை… Read More »விமானத்தில் திடீரென மோதிய பறவை- உயிர் தப்பிய 268 பயணிகள்




































