ஜார்கண்ட் மாஜி முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன்…ஐகோர்ட் அதிரடி
ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்ததாக கூறப்படும் நில மோசடி தொடர்பான பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை கடந்த ஜனவரி மாதம் 31ம் தேதி அம் மாநில முன்னாள் முதல்-மந்திரி ஹேமந்த் சோரனை கைது செய்தது. இதையடுத்து அவர் … Read More »ஜார்கண்ட் மாஜி முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன்…ஐகோர்ட் அதிரடி