தஞ்சை பெரியகோவிலில் சித்திரைத் தேரோட்டம்.. பக்தர்கள் தரிசனம்
தஞ்சாவூர் பெரிய கோயிலின் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு சித்திரைத் தேரோட்டம் இன்று காலை(திங்கள்கிழமை) ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க கோலாகலமாக நடந்தது.. தஞ்சாவூா் பெரிய கோயிலில் சித்திரைத் திருவிழா ஏப்ரல் 13-ஆம் தேதி… Read More »தஞ்சை பெரியகோவிலில் சித்திரைத் தேரோட்டம்.. பக்தர்கள் தரிசனம்









