Skip to content
Home » தீவிரம்

தீவிரம்

7வது நாளாக சிறுத்தை பிடிக்கும் பணியில் வனத்துறை தீவிரம்…

மயிலாடுதுறையில் கடந்த 2ம்தேதி முதல் சிறுத்தை நடமாடி பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. செம்மங்குளம் பகுதியில் வைக்கப்பட்ட தானியங்கி கேமராவில் எடுக்கப்பட்ட சிறுத்தையின் படத்தை வனத்துறையினர் வெளியிட்டனர். சிறுத்தை நீர் வழி தடங்கள் வழியாக இடம்… Read More »7வது நாளாக சிறுத்தை பிடிக்கும் பணியில் வனத்துறை தீவிரம்…

கரூரில் அரசு பள்ளி மாணவிகள் 3 பேர் மாயம்…தீவிரமாக தேடும் போலீஸ்…

கரூர் அடுத்த ராயனூர் பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலை பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்த 3 மாணவிகள் இன்று காலை வீட்டில் இருந்து வழக்கம்போல் பள்ளிக்கு புறப்பட்டுள்ளனர். ஆனால், பள்ளிக்கு செல்லாத மாணவிகள்,பள்ளி… Read More »கரூரில் அரசு பள்ளி மாணவிகள் 3 பேர் மாயம்…தீவிரமாக தேடும் போலீஸ்…

நாகூர் தர்காவில் கந்தூரி விழா… வர்ணம் பூசும் பணி தீவிரம்…

நாகூர் காதிர் ஒலி, தென்கிழக்கு ஆசியாவின் ஞானதீபம் என அழைக்கப்படும் ஹஜ்ரத் யைது அப்துல் காதிர் ஷாஹல் ஹமீது பாதுஷா என அழைக்கப்படும் நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர்… Read More »நாகூர் தர்காவில் கந்தூரி விழா… வர்ணம் பூசும் பணி தீவிரம்…

விஜயகாந்த் உடல் நிலை …… டாக்டர்கள் தீவிர சிகிச்சை

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். விஜயகாந்துக்கு குரல் வளை பாதிக்கப்பட்டு நரம்பு தொடர்பான பிரச்சனைகளும் ஏற்பட்டன. அதற்காக வெளிநாடுகளுக்கு சென்றும்… Read More »விஜயகாந்த் உடல் நிலை …… டாக்டர்கள் தீவிர சிகிச்சை

மெட்ராஸ் – ஐ’.! தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்…. அமைச்சர் மா.சு…

வானிலை காலநிலைக்கேற்ப அந்தந்த நேரத்தில் சில நோய்கள் வருவதும், அதனை தடுக்க அரசு சுகாதர நடவடிக்கைகளை மேற்கொள்வதும் வழக்கமான ஒன்று தான். தற்போது மழைக்காலம் துவங்க உள்ளதால் ஏற்கனவே அதனை ஒட்டி வரும் காய்ச்சல்… Read More »மெட்ராஸ் – ஐ’.! தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்…. அமைச்சர் மா.சு…

மயிலாடுதுறை மாவட்டத்தில் குறுவை அறுவடைப் பணிகள் தீவிரம்…

மயிலாடுதுறை மாவட்டத்தில் குத்தாலம், மயிலாடுதுறை, தரங்கம்பாடி மற்றும் சீர்காழியில் குறிப்பிட்ட பகுதிகளில் 90 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலும் நிலத்தடிநீரைக் கொண்டே குறுவை மற்றும் தாளடி விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில்… Read More »மயிலாடுதுறை மாவட்டத்தில் குறுவை அறுவடைப் பணிகள் தீவிரம்…

நாகைப் பெண்ணுக்கு 540 கிராம் எடையில் பிறந்த குழந்தை….அரசு டாக்டர்கள் சிகிச்சை…1.5கிலோ ஆனது

திருவாரூர் மாவட்டம் கொராடச்சேரி பகுதியை சேர்ந்தவர் முருகதாஸ். இவரது மனைவி நாகப்பட்டினம் மாவட்டம் கோகூர் கிராமத்தை சேர்ந்த சரண்யா. இவர்களுக்கு திருமணமாகி 7 வருடங்கள் ஆகிறது. குழந்தை பாக்கியம் இல்லாமல் மனவேதனை அடைந்து வந்துள்ளனர்.… Read More »நாகைப் பெண்ணுக்கு 540 கிராம் எடையில் பிறந்த குழந்தை….அரசு டாக்டர்கள் சிகிச்சை…1.5கிலோ ஆனது

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய மேலும் ஒரு சிறுவன் உடல் மீட்பு… தேடும் பணி தீவிரம்…

திருச்சி ஸ்ரீரங்கம் பட்டர் தோப்பு பகுதியில் ஆண்டவன் பாடாசாலை செயல்பட்டு வருகிறது – இந்த குருகுல பாடசாலையில் தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சிறுவர்களும் வேதம் கற்று வருகின்றனர். பொதுவாக பாட சாலையில்… Read More »கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய மேலும் ஒரு சிறுவன் உடல் மீட்பு… தேடும் பணி தீவிரம்…

ஈரோடு இடைத்தேர்தல்… நாளை வாக்கு எண்ணிக்கை – ஏற்பாடுகள் தீவிரம்

  • by Senthil

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. மாரடைப்பால் மரணம் அடைந்ததை தொடர்ந்து அந்த தொகுதிக்கு நேற்று முன் தினம் இடைத்தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி இரவு… Read More »ஈரோடு இடைத்தேர்தல்… நாளை வாக்கு எண்ணிக்கை – ஏற்பாடுகள் தீவிரம்

போக்குவரத்துக்கு இடையூறு…. அரியலூரில் கடைகளின் பதாகைகள் அகற்றும் பணி தீவிரம்….

தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள தனியார் நிறுவனங்களின் பெயர் பதாகைகளை, அந்தந்த பகுதியில் உள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சி நிர்வாகங்கள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக… Read More »போக்குவரத்துக்கு இடையூறு…. அரியலூரில் கடைகளின் பதாகைகள் அகற்றும் பணி தீவிரம்….

error: Content is protected !!