துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே நடிக்கும் ‘ஸ்ரீ ஸ்ரீ’ படப்பிடிப்பு நிறைவு
மலையாள நடிகர் துல்கர் சல்மான் மற்றும் நடிகை பூஜா ஹெக்டே இணைந்து நடிக்கும் புதிய திரைப்படமான ‘ஸ்ரீ ஸ்ரீ’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. இப்படம் துல்கர் சல்மானின் 41-வது படமாக உருவாகி வருகிறது.… Read More »துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே நடிக்கும் ‘ஸ்ரீ ஸ்ரீ’ படப்பிடிப்பு நிறைவு



