நடுரோட்டில் பெண் தீக்குளிப்பு.. தமிழகத்தில் பரபரப்பு
மதுரை, ராமராயர் மண்டபம் சாலையில் பெண் ஒருவர் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடுரோட்டில் அலறிய பெண்ணை மீட்ட பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் 90% காயங்களுடன்… Read More »நடுரோட்டில் பெண் தீக்குளிப்பு.. தமிழகத்தில் பரபரப்பு









