மாணவர்களின் கல்விக் கட்டணத்தை காலதாமதமின்றி விடுவிக்க கோரிக்கை
அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு வழங்க வேண்டிய நிதி உதவிக்காக 5 மாதங்களாக மதுரையைச் சேர்ந்த மாணவர் பாரதிதாசன் மலேசியாவில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் வெளிநாடு சென்ற… Read More »மாணவர்களின் கல்விக் கட்டணத்தை காலதாமதமின்றி விடுவிக்க கோரிக்கை













