திருச்சி லால்குடி அருகே ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடியில் குளுந்தாளம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் திருவிழாவை முன்னிட்டு, நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் பல்வேறு பகுதியில் இருந்து ஜல்லிக்கட்டு காளைகளும், வீரர்களும் கலந்து கொண்டனர். ஒரு… Read More »திருச்சி லால்குடி அருகே ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்



