கான்பூரில் பெட்ரோல் பங்க் மோசடி – 45 லிட்டர் டேங்கில் 52 லிட்டர் பில் போட்ட ஊழியர்
உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தை சேர்ந்த சரண் சிங் என்ற இளைஞர், கான்பூரில் உள்ள கார் ஷோரூமிற்கு சென்று புதிய வோக்ஸ்வாகன் (Volkswagen) காரை வாங்கினார். அந்த கார் சிறிது தூரம் வரும்… Read More »கான்பூரில் பெட்ரோல் பங்க் மோசடி – 45 லிட்டர் டேங்கில் 52 லிட்டர் பில் போட்ட ஊழியர்











