கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா
கரூர் மாவட்டத்தின் புகழ்பெற்ற ஆலயங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயம் வைகாசி பெருவிழா கடந்த 3ஆம் தேதி கம்பம் நடப்பட்டு கோலாகலமாக தொடங்கியது. வரும் 27ஆம் தேதி வரை திருவிழா நடைபெற உள்ளது.… Read More »கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா













