ஈரோடு அருகே போதை மாத்திரை விற்பனை- 3 வாலிபர்கள் கைது
ஈரோடு மாவட்டம், அந்தியூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போதை மாத்திரை விற்பனை செய்த 3 இளைஞர்கள் கைது செய்யபப்ட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட ஞானராஜ், விக்னேஷ், ஜாபர் அலி ஆகியோரிடம் இருந்து 30 மாத்திரைகள்… Read More »ஈரோடு அருகே போதை மாத்திரை விற்பனை- 3 வாலிபர்கள் கைது























