Skip to content
Home » போர்

போர்

இஸ்ரேல் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்….. முன்னாள் பிரதமர் ஆல்மர்ட் கருத்து

  • by Senthil

போரால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக அறியப்படும் சிரியா நாட்டின் தலைநகர் டமாஸ்கசில் ஈரான் நாட்டின் தூதரகம் ஒன்று அமைந்துள்ளது. இதன் மீது இஸ்ரேல் படைகள் கடந்த 1- ந்தேதி அதிரடி தாக்குதல் நடத்தியது.… Read More »இஸ்ரேல் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்….. முன்னாள் பிரதமர் ஆல்மர்ட் கருத்து

ஒட்டு மொத்த வெற்றி வரை போர் தொடரும்….. இஸ்ரேல் பிரதமர் சபதம்

  • by Senthil

காசாவில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு சுரங்கங்களை அமைத்து அதற்குள் பதுங்கி இருந்தபடி செயல்பட்டு, இஸ்ரேலுக்கு சவாலாக இருந்து வருகிறது. இதனால், அந்த அமைப்புக்கு எதிரான போரானது தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில், இஸ்ரேல் பாதுகாப்பு… Read More »ஒட்டு மொத்த வெற்றி வரை போர் தொடரும்….. இஸ்ரேல் பிரதமர் சபதம்

பிணங்களில் வெடிகுண்டுகளை வைத்த ஹமாஸ் தீவிரவாதிகள்…..

  • by Senthil

இஸ்ரேல் மீது கடந்த 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. பின்னர் அந்நாட்டு எல்லைக்குள் அதிரடியாக புகுந்து ஆண்கள் மற்றும் பெண்கள் என சிக்கியவர்களை கடுமையாக… Read More »பிணங்களில் வெடிகுண்டுகளை வைத்த ஹமாஸ் தீவிரவாதிகள்…..

காசாவில் 1600 குழந்தைகள் பலி… 4000 பேர் படுகாயம்…. யுனிசெப் தகவல்…

  • by Senthil

பாலஸ்தீனம் இஸ்ரேல் இடையே போர் நீடித்து வரும் நிலையில், இஸ்ரேலிய தாக்குதலால் காசாவில் மட்டுமே 1,600 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக மத்திய கிழக்கு நாடுகளுக்கான UNICEF  (யுனிசெப்) இயக்குநர் அறிவித்துள்ளார்.  பாலஸ்தீனத்தின் காசாவில் இருக்கும் ஹமாஸ்… Read More »காசாவில் 1600 குழந்தைகள் பலி… 4000 பேர் படுகாயம்…. யுனிசெப் தகவல்…

போர் என்பதே கொடூரமானது..!.. முதல்வர் ஸ்டாலின் வேதனை…

ஐக்கிய நாடுகள் அவையும், அனைத்துலக நாடுகளும் ஓரணியாக நின்று இக்கொடும் போரை நிறுத்த வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது சமூகவலைத்தள பக்கத்தில், “போர் என்பதே கொடூரமானது! அது… Read More »போர் என்பதே கொடூரமானது..!.. முதல்வர் ஸ்டாலின் வேதனை…

இஸ்ரேல் போரை நிறுத்துங்கள்….. ஐ.நாவுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,  இஸ்ரேல்-ஹமாஸ் போரை உலக நாடுகளும், ஐநாவும் முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.  ஆஸ்பத்திரியில் தாக்குதல் நடத்தி பலரை கொன்று குவித்துள்ளதை ஏற்க முடியாது. என்றும் அவர்… Read More »இஸ்ரேல் போரை நிறுத்துங்கள்….. ஐ.நாவுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

அமெரிக்க அதிபர் பைடன்…. இஸ்ரேல் போர்முனைக்கு செல்ல திட்டம்

இஸ்ரேல்- ஹமாஸ் இடையே  போர் நடந்து வருகிறது.  இதனால் காசாவில் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு உதவ  அமெரிக்கா முன்வந்துள்ளது. காசா-எகிப்து இடையேயான ரபா எல்லை வழியாக அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மனிதாபிமான… Read More »அமெரிக்க அதிபர் பைடன்…. இஸ்ரேல் போர்முனைக்கு செல்ல திட்டம்

கார்கில் நினைவு தினம்…. பெரம்பலூரில் ராணுவ வீரர்களுக்கு மலர்தூவி மரியாதை…

கார்கில் நினைவு தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட பாஜக சார்பில் மாவட்ட பொது செயலாளர் முத்தமிழ்செல்வன் தலைமையில் , கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் கார்கில் போரில் உயிர்நீத்த மேஜர் சரவணன் மற்றும் இராணுவ… Read More »கார்கில் நினைவு தினம்…. பெரம்பலூரில் ராணுவ வீரர்களுக்கு மலர்தூவி மரியாதை…

error: Content is protected !!