செல்போனில் பேசியதைக் கணவர் கண்டித்ததால் விபரீதம்: இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை
தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் விஜி. இவரது மனைவி மதுமிதா (27). இருவரும் 9 ஆண்டுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அபிமன்யு, தனுஷ் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.… Read More »செல்போனில் பேசியதைக் கணவர் கண்டித்ததால் விபரீதம்: இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை





