சமயபுரத்தில் சித்திரை தேரோட்டம்: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
தமிழகத்தில் உள்ள அம்மன் தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலாகும். இந்த கோவிலில் உள்ள அம்மனை வேண்டினால் நினைத்தது நடக்கும், செல்வம் பெருகும். குடும்பத்தில் அமைதி நிலவும் என்பது பக்தர்களின்… Read More »சமயபுரத்தில் சித்திரை தேரோட்டம்: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு









