கொளத்தூரில் நடந்த வாக்குப்பதிவில் முறைகேடு- திமுக குற்றச்சாட்டு
சென்னை: வாக்கு இயந்திரங்கள் சரியாகத்தான் இயங்குகிறதா என சரிபார்க்க திமுக கோரியுள்ளது என திமுக வழங்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தெரிவித்துள்ளார். கொளத்தூர், காஞ்சிபுரம், ராஜபாளையம் தொகுதிகளில் வாக்கு இயந்திரங்கள் சரிபார்க்கப்படுகிறது. காஞ்சிபுரம் தொகுதியில் ஒரு வாக்கு… Read More »கொளத்தூரில் நடந்த வாக்குப்பதிவில் முறைகேடு- திமுக குற்றச்சாட்டு





