டால்பின் சூறாவளி. ஒகினாவா விமான நிலையம் மூடல், 3 பேர் காயம்
ஜப்பானின் தென் பகுதியில் உள்ள தீவுகளை நோக்கி டால்பின் சூறாவளி நகர்வதால், ஒகினாவா தீவில் உள்ள நாஹா விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. இதனால் அனைத்து உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.… Read More »டால்பின் சூறாவளி. ஒகினாவா விமான நிலையம் மூடல், 3 பேர் காயம்




















