திருச்சி அருகே கஞ்சா விற்றவர் கைது
திருச்சி ராம்ஜிநகர் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ததவலின் பேரில் நேற்று போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது ராம்ஜி நகர் மாரியம்மன் கோவில் அருகே கஞ்சா விற்ற ராம்ஜிநகர் மில் காலனியைச்… Read More »திருச்சி அருகே கஞ்சா விற்றவர் கைது



