Skip to content

வாலிபர் கொலை

நெல்லை வாலிபர் கொலையில் சப்இன்ஸ்பெக்டர் கைது

தூத்துக்குடி மாவட்​டம் ஆறு​முகமங்​கலம் பகு​தியைச் சேர்ந்த மென்​பொருள் பொறி​யாளர் கவின் செல்​வகணேஷ் கடந்த 27-ம் தேதி நெல்லை கேடிசி நகரில் படு​கொலை செய்​யப்​பட்​டார். இந்த சம்​பவத்​தில், இவர் காதலித்​த​தாக கூறப்​படும் பெண்​ணின் சகோ​தரர் சுர்​ஜித்… Read More »நெல்லை வாலிபர் கொலையில் சப்இன்ஸ்பெக்டர் கைது

நெல்லை சப்இன்ஸ்பெக்டர் தம்பதி சஸ்பெண்ட்

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் கவின் (27). இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்த கவின், உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த தனது உறவினரை அழைத்துக் கொண்டு… Read More »நெல்லை சப்இன்ஸ்பெக்டர் தம்பதி சஸ்பெண்ட்

வீட்டிலிருந்த வாலிபர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் இந்திலி காந்தி நகர் பகுதியில் மாரிமுத்து என்பவரது மகன் பாஸ்கர் மற்றும் அவரது அண்ணன் தவசி இருவரும் வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில் இன்று காலை வீட்டிலிருந்த பாஸ்கர் கழுத்தறுக்கப்பட்ட… Read More »வீட்டிலிருந்த வாலிபர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு

விசாரணையின்போது வாலிபர் கொலை, 5 போலீஸ்காரர்கள் கைது

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரத்தைச் சேர்ந்த அஜித்குமார் (27). அங்குள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் தனியார் நிறுவன ஒப்பந்த காவலாளியாக பணிபுரிந்தார். ஜூன்  27-ம் தேதி கோயிலுக்கு வந்த பெண் பக்தர் ஒருவரது காரில்… Read More »விசாரணையின்போது வாலிபர் கொலை, 5 போலீஸ்காரர்கள் கைது

திருச்சி வாலிபர் கொலை வழக்கு..4 பேருக்கு இரட்டை ஆயுள்தண்டனை

  • by Authour

https://youtu.be/9WhIEwPCsxM?si=RROuoIYag5GboEgHதிருச்சி மாவட்டம் சமயபுரத்தைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரது மகன் பாபு (வயது 28). இவர் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களை சாமி தரிசனத்திற்கு அழைத்துச் சென்று பணம் வசூலிப்பது வழக்கம். பக்தர்களை அழைத்துச்… Read More »திருச்சி வாலிபர் கொலை வழக்கு..4 பேருக்கு இரட்டை ஆயுள்தண்டனை

சாராய வியாபாரிகளால் மயிலாடுதுறையில் 2 பேர் கொலை…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே பெரம்பூர் காவல் சரகத்திற்குட்பட்ட முட்டம் கிராமத்தில், இன்ஜினியரிங் கல்லூரி மாணவன், பாலிடெக்னிக் படித்து முடித்துவிட்டு வேலை தேடும் இளைஞன் ஆகிய இரண்டு பேரை சாராய வியாபாரிகள் கத்தியால் குத்தி… Read More »சாராய வியாபாரிகளால் மயிலாடுதுறையில் 2 பேர் கொலை…

ஸ்ரீரங்கம் வாலிபர் கொலை ஏன்? கைதான 6 பேர் பகீர் தகவல்

ஸ்ரீரங்கம்  தெப்பக்குளத்தெருவைச் சேர்ந்தவர் அன்பு (எ) அன்பரசன் (33), குற்ற பதிவேடு குற்றவாளி. பைனாஸ் தொழில் நடத்தி வந்தார். இவர் நேற்று மேலவாசல், மாநகராட்சி கழிப்பறை வழியாக உடற்பயிற்சி கூடத்திற்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்தவழியாக… Read More »ஸ்ரீரங்கம் வாலிபர் கொலை ஏன்? கைதான 6 பேர் பகீர் தகவல்

திருச்சி வாலிபர் கொலை- தப்பி ஓடிய குற்றவாளிகள் கால் முறிவு…

  • by Authour

திருவெறும்பூர் அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தது சம்பந்தமாக கைது செய்யப்பட்ட 4 பேரில் பிரபல ரவுடியின் மகன்களில் ஒருவன் உட்பட இரண்டு பேர் போலீசாரரை கண்டு… Read More »திருச்சி வாலிபர் கொலை- தப்பி ஓடிய குற்றவாளிகள் கால் முறிவு…

நெல்லை கோர்ட் வாசலில், வாலிபர் வெட்டிக்கொலை

நெல்லை கொக்கிரகுளத்தில்  உள்ள கோர்ட்  வாசலில் இன்று  காலை ஒரு வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.   வழக்கு தொடர்பாக அவர் கோர்ட்டில் ஆஜராக வந்தபோது அவரை 4 பேர் கொண்ட  கும்பல் சரமாரியாக வெட்டிக்கொலை செய்து… Read More »நெல்லை கோர்ட் வாசலில், வாலிபர் வெட்டிக்கொலை

கரூரில் 20வயது வாலிபர் துண்டு துண்டாக வெட்டி கொடூர கொலை….9 பேர் கைது…

  • by Authour

கரூர், தெற்கு காந்திகிராமம், கம்பன் தெரு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் – சுந்தரவள்ளி தம்பதியினர். இவர்களது முதல் மகன் ஜீவா (20) திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். 2-வது மகன்… Read More »கரூரில் 20வயது வாலிபர் துண்டு துண்டாக வெட்டி கொடூர கொலை….9 பேர் கைது…

error: Content is protected !!