Skip to content

வாழ்த்து

எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் கொண்டாட்டம்

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று தனது 69-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முக்கிய பிரமுர்கள்  பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பிறந்தநாளையொட்டி… Read More »எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் கொண்டாட்டம்

கர்நாடகத்தில்……. அண்ணாமலை முன்னிலையில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு

கர்நாடகத்தில் உள்ள சிவமோகா நகரில் பா.ஜ.க. சார்பில் நேற்று தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, பா.ஜ.க. முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா ஆகியோர் கலந்து கொண்டனர். … Read More »கர்நாடகத்தில்……. அண்ணாமலை முன்னிலையில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு

முதல்வர் மு.க.ஸ்டாலின் ரமலான் வாழ்த்து

  • by Authour

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ரமலான் திருநாள் வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:- மனிதநேயம் போற்றும் ரமலான் திருநாளைக் கொண்டாடும் அன்பிற்குரிய இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துக்களை உரித்தாக்கி மகிழ்கின்றேன். அன்பை,… Read More »முதல்வர் மு.க.ஸ்டாலின் ரமலான் வாழ்த்து

சுற்றுலாத்துைறை மானியக்கோரிக்கை…. முதல்வரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர் ராமச்சந்திரன்..

  • by Authour

தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர்  ராமச்சந்திரன் 2023-2024ம் ஆண்டிற்கான சுற்றுலாத்துறை மானியக் கோரிக்கை  மீதான விவாதத்திற்கு முன்னதாக சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

மானியகோரிக்கை…. அமைச்சர் செந்தில் பாலாஜி …… முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து

தமிழக சட்டமன்றத்தில் இன்று பிற்பகல் மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வை துறை  மானியக்கோரிக்கைகளை  அமைச்சர்  செந்தில் பாலாஜி  தாக்கல் செய்கிறார். இதையொட்டி இன்று காலை அமைச்சர் செந்தில் பாலாஜி, மெரினாவில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்களில்… Read More »மானியகோரிக்கை…. அமைச்சர் செந்தில் பாலாஜி …… முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து

நாளை மகாவீர் ஜெயந்தி….. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

மகாவீர் ஜெயந்தி நாளை கொண்டாடப்பாடுகிறது. இதையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின்  வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: இந்தியத் துணைக்கண்டத்தின் பழம்பெரும் சமயங்களில் ஒன்றான சமணத்தின் 24-வது மற்றும் இறுதித் தீர்த்தங்கரரான மகாவீரர் பிறந்த நன்னாளில் தமிழகத்தில்… Read More »நாளை மகாவீர் ஜெயந்தி….. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

முதல்வரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள், எம்.பிக்கள்

நாடாளுமன்ற பொது கணக்கு குழு உறுப்பினர் தேர்தல் சில நாட்களுக்கு முன் நடந்தது. இதில்  திருச்சி சிவா எம்.பி.  போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களையும் விட அதிக வாக்குகள் பெற்று  தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையொட்டி இன்று திருச்சி… Read More »முதல்வரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள், எம்.பிக்கள்

எடப்பாடிக்கு பாமக தலைவர் அன்புமணி வாழ்த்து

  • by Authour

அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,’அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அக்கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளர்… Read More »எடப்பாடிக்கு பாமக தலைவர் அன்புமணி வாழ்த்து

+2 பொதுத்தேர்வு…. புதுகையில் எம்எல்ஏ நேரில் வாழ்த்து….

புதுக்கோட்டை  மாவட்டத்தில் இந்த ஆண்டு  +2 பொதுத்தேர்விற்கு 10796 மாணவிகள்,9758 மாணவர்கள் என 20 ஆயிரத்து 554 பேர் விண்ணப்பித்திருந்தனர். விண்ணப்பித்த மாணவர்களில் 10 ஆயிரத்து 303 மாணவிகளும்,8 ஆயிரத்து 903 மாணவர்கள் என… Read More »+2 பொதுத்தேர்வு…. புதுகையில் எம்எல்ஏ நேரில் வாழ்த்து….

மணல்சிற்ப கலைஞர் சுதர்சன்…. மகளிர்தின வாழ்த்து

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மணல் சிற்ப கலைஞர்  சுதர்சன் பட்நாயக். இவர் உலகின் ஒவ்வொரு நிகழ்வையும், ஒடிசா கடற்கரையில் மணல் சிற்பங்களாக வரைந்து  உலகின் கவனத்தை ஈர்ப்பவர். இதற்காக இவர்  பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.இன்று… Read More »மணல்சிற்ப கலைஞர் சுதர்சன்…. மகளிர்தின வாழ்த்து

error: Content is protected !!