Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

விஏஓ

வி.ஏ.ஓ வீட்டில் 12 சவரன் நகைகள் கொள்ளை

  • by Editor

தூத்துக்குடி அருகேயுள்ள புதுக்கோட்டை சந்தோஷ்நகரைச் சேர்ந்த மாரிமுத்து (44), தருவைகுளம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக (வி.ஏ.ஓ.) பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கௌசல்யா (37), திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியையாகப்… Read More »வி.ஏ.ஓ வீட்டில் 12 சவரன் நகைகள் கொள்ளை

காட்டாற்று வௌ்ளத்தில் சிக்கி விஏஓ பலி

  • by Authour

தேனி மாவட்டம், போடி அருகே கனமழையால் வௌ்ளத்தில் அடித்து  செல்லப்பட்ட விஏஓ உயிரிழந்தார். ஊத்தம்பாறையில் பகுதியில் உள்ள ஆற்றில் குளித்தபோது காட்டாற்று வௌ்ளத்தில் சிக்கினார்.  மதுரை பேரையூரை சேர்ந்த விஏஓ மதுரைவீரன் பரிதாபமாக உயிரிழந்தார்.… Read More »காட்டாற்று வௌ்ளத்தில் சிக்கி விஏஓ பலி

அரியலூர் அருகே ரூ. 1000 லஞ்சம் வாங்கிய விஏஓ மற்றும் உதவியாளர் கைது..

அரியலூர் மாவட்டம், கோவிந்தபுரம் கிராம நிர்வாக அலுவலர் சரஸ்வதி (55). இவரிடம் ஜெயராமபுரத்தை சேர்ந்த சிலம்பரசன்(35) என்பவர் தனது தந்தை பெயரில் இருக்கும் பட்டாவில், தனது பெயர் மற்றும் அம்மா சின்னபிள்ளை பெயரை சேர்க்க… Read More »அரியலூர் அருகே ரூ. 1000 லஞ்சம் வாங்கிய விஏஓ மற்றும் உதவியாளர் கைது..

தஞ்சையில் ரூ. 5ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது

https://youtu.be/SKByMyRvvtM?si=273g8Z6jijKhs6G0தஞ்சை மாவட்டம் திருவோணம் தாலுகா தோப்புவிடுதி பகுதி VAO முருகேசன். இவர் அப்பகுதியில் உள்ள குமரேசன் என்னும் விவசாயியின் நிலத்தின் கூட்டுப் பட்டாவில் இருந்து தனிப்பட்டாவாக மாற்றித்தர குமரேசனிடம் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம்… Read More »தஞ்சையில் ரூ. 5ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது

பட்டா பெயர் மாற்றத்திற்கு ரூ.5000 லஞ்சம்…. விஏஓ கைது…

  • by Authour

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே பட்டா பெயர் மாற்றத்துக்கு லஞ்சம் வாங்கிய விஏஓ  திருநாவுக்கரசு கைது செய்யப்பட்டுள்ளார். பட்டா மாற்றத்துக்கு ரூ.5,000 லஞ்சம் கேட்டதாக சுபாஷ் என்பவர் புகார்  அளித்தார். இப்புகாரின் அடிப்படையில் லஞ்ச… Read More »பட்டா பெயர் மாற்றத்திற்கு ரூ.5000 லஞ்சம்…. விஏஓ கைது…

திருச்சியில் விஏஓவின் உதவியாளரின் கணவர் மயங்கி விழுந்து சாவு…

ஸ்ரீரங்கம், தெப்பக்குளம் இரண்டாவது தெரு பகுதியை சேர்ந்தவர் முத்துலட்சுமி (37).  இவர் கிராம நிர்வாக அலுவலரிடம் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.இவருடைய கணவர் செல்வகுமார் (வயது 43. )மது பழக்கத்திற்கு அடிமையானவர் இந்த நிலையில் இவருக்கு… Read More »திருச்சியில் விஏஓவின் உதவியாளரின் கணவர் மயங்கி விழுந்து சாவு…

பட்டா பெயர் திருத்தத்திற்கு லஞ்சம்…….லால்குடி துணை தாசில்தார் கைது…..

  • by Authour

திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் அன்பில் கிராமம் மங்கம்மாள் புரத்தைச் சேர்ந்தவர் கணேசன் மகன் மோகன். கடந்த 2002 ம் ஆண்டு மோகனின் தந்தை கணேசன் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவரிடமிருந்து லால்குடி மங்கம்மாள்… Read More »பட்டா பெயர் திருத்தத்திற்கு லஞ்சம்…….லால்குடி துணை தாசில்தார் கைது…..

தஞ்சை அருகே விஏஓ பாம்பு கடித்து பலி…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே ஈச்சங்குடியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் மனைவி ரம்யா (37). தஞ்சாவூர் சீனிவாசபுரம் அருகேயுள்ள ஆப்ரஹாம் பண்டிதர் நகரில் வசித்து வந்த இவர் ஒரத்தநாடு அருகேயுள்ள தென்னமநாடு கிராமத்தில் கிராம நிர்வாக… Read More »தஞ்சை அருகே விஏஓ பாம்பு கடித்து பலி…

திருச்சி விஏஓ கைது……வாரிசு சான்றுக்கு லஞ்சம் வாங்கியபோது சிக்கினார்

  • by Authour

திருச்சி மாவட்டம் தாளக்குடியை சேர்ந்தவர் நாராயணசாமி மகன் ரத்தினகுமார் (40) இவரது மனைவி தேவியின் தகப்பனார் .ரவிச்சந்திரன் என்பவர் கடந்த 2002 ம் ஆண்டு காலமானார். அவரது பெயரில் உள்ள சொத்துக்களை விற்பதற்காக  வாரிசு… Read More »திருச்சி விஏஓ கைது……வாரிசு சான்றுக்கு லஞ்சம் வாங்கியபோது சிக்கினார்

நாகை…… ரூ.1000 லஞ்சம் வாங்கிய விஏஓ கைது

நாகை மாவட்டம்  எட்டுக்குடி பகுதியை சேர்ந்தவர் வீரமணி, விவசாயி. இவர்  பட்டா பெயர் மாற்றம் செய்ய  வல்லம் கிராம நிர்வாக அதிகாரி ராஜாராமை அணுகினார். அப்போது அவர் பட்டா பெயர் மாற்றத்துக்கு ரூ.1000 லஞ்சம்… Read More »நாகை…… ரூ.1000 லஞ்சம் வாங்கிய விஏஓ கைது

திருச்சி அருகே ஊ.ம.தலைவர், விஏஓ, நில அளவையர் என 3 பேர் மீது வழக்குபதிவு….

  • by Authour

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள கீழமுல்லை குடி ஊராட்சி வளன் நகரில் பஞ்சாயத்துக்கு சொந்தமான தொலைக்காட்சி பெட்டி அறை உள்ளது. இந்த அறை கடந்த சில ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் பழுதடைந்து உள்ளது இந்த நிலையில்… Read More »திருச்சி அருகே ஊ.ம.தலைவர், விஏஓ, நில அளவையர் என 3 பேர் மீது வழக்குபதிவு….

திருச்சி அருகே விஏஓ-வை தாக்கிய நபர் கைது….

திருச்சி மாவட்டம்,  சிறுதையூர் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் 45 வயதான அம்புரோஸ்.அதேபோல் லால்குடி பூவாளூர் சாலையில் உள்ள அண்ணாநகரை சேர்ந்தவர் 55 வயதான கென்னடி. இவர் சிறுதையூர் கிராம நிர்வாக அலுவலகத்தில்… Read More »திருச்சி அருகே விஏஓ-வை தாக்கிய நபர் கைது….

பட்டா மாறுதலுக்கு லஞ்சம்….விஏஓ கைது….. கரூர் விஜிலென்ஸ் அதிரடி

கரூர் மாவட்டம் கடவூர் அருகே முத்த கவுண்டன்பட்டியை சேர்ந்த சிதம்பரம் மகன் இளையராஜா(45).இவர் தனது தந்தை பெயரில் உள்ள விவசாய நிலத்தினை அளவீடு செய்து தனது பெயருக்கு பட்டா மாறுதல் செய்து தரக் கோரி… Read More »பட்டா மாறுதலுக்கு லஞ்சம்….விஏஓ கைது….. கரூர் விஜிலென்ஸ் அதிரடி

விஏஓ மற்றும் உதவியாளர் மீது தாக்குதல்….வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு…

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே டி.கல்விக் குடிகிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணுயாற்றி வருபவர் சரவணன் மற்றும் கிராம நிர்வாக உதவியாளர் கோகிலா. இவர்கள் நத்தமாங்குடி கிராமத்திற்கும் கூடுதலாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கடந்த… Read More »விஏஓ மற்றும் உதவியாளர் மீது தாக்குதல்….வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு…

திருச்சி அருகே ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது…

  • by Authour

திருச்சி மாவட்டம், மருங்காபுரி வட்டம், கண்ணூத்து கிராமத்தைச் சேர்ந்த ராகவன் மகன் பார்த்திபன். இவர் BE பட்டதாரி. இவர் சொந்தமாக ஜேசிபி வாகனம் வைத்து தொழில் செய்து வருகிறார் . இவரது வாகனத்தினை விராலி… Read More »திருச்சி அருகே ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது…

அலுவலகத்திற்குள் புகுந்து…..விஏஓ வெட்டிக்கொலை

  • by Authour

தூத்துக்குடி மாவட்டம்  வல்லநாடு அடுத்த கோவில்பத்து கிராமத்தில் விஏஓவாக பணியாற்றியவர் லூர்து  பிரான்சிஸ். இவர் அலுவலகத்தில் பணியில் இருந்தபோது 2 மர்ம நபர்கள் அலுவலகத்திற்குள் புகுந்து கிராம  நிர்வாக அதிகாரியை சரமாரியாக வெட்டினர். பின்னர்… Read More »அலுவலகத்திற்குள் புகுந்து…..விஏஓ வெட்டிக்கொலை

தாசில்தார், விஏஒ பெயரில் போலி சான்றிதழ்.. திருச்சி புரோக்கர் கைது..

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள மேட்டுப்பட்டி விஏஓவாக பணிபுரிந்து வருபவர் அம்புரோஸ்.  பட்டா மாறுதலுக்காக அந்த பகுதியைச் சேர்ந்த மார்ட்டின் என்பவர் விஏஓ அம்புரோசிடம் வாரிசு சான்றிதழை கொடுத்துள்ளார், வாரிசு சான்றிதழில் சந்தேகம்… Read More »தாசில்தார், விஏஒ பெயரில் போலி சான்றிதழ்.. திருச்சி புரோக்கர் கைது..

error: Content is protected !!