கிலோ 4 ரூபாய்க்கு வாங்க ஆள் இல்லை….தாக்காளியை ரோட்டில் கொட்டிய விவசாயி
இந்தியாவில் கடந்த 2 மாதங்களுக்கு முன் ஒரு கிலோ தக்காளி 200 ரூபாய், 300 ரூபாய் என விற்பனை ஆனது. தமிழகத்தில் அதிகபட்சமாக 220 ரூபாய் வரை விற்பனையானது. இந்த திடீர் விலை உயர்வால்… Read More »கிலோ 4 ரூபாய்க்கு வாங்க ஆள் இல்லை….தாக்காளியை ரோட்டில் கொட்டிய விவசாயி









