Skip to content
Home » திருச்சியில் இன்று தங்கம், வெள்ளி விலை விவரம்

திருச்சியில் இன்று தங்கம், வெள்ளி விலை விவரம்

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில்  இன்று விற்கப்படும் தங்கம் வெள்ளி  விலை விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

திருச்சியில்  நேற்ற ஒரு கிராம் தங்கம்  5,620 ரூபாய்க்கு விற்கப்பட்ட  நிலையில்,  இன்று 20 ரூபாய் உயர்ந்து 5,640 விற்கப்படுகிறது.ஒரு சவரன் தங்கம் 45, 120 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

நேற்று ஒரு கிராம் 78.10 ரூபாய்க்கு விற்ற வெள்ளி இன்று  10 பைசா குறைந்து 78 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!