கூடலூர் அருகே காட்டு யானை சிறுவன் பலி
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே பாக்கா பகுதியில் காட்டு யானை தாக்கி நிசாப் என்ற சிறுவன் உயிரிழந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் துயரத்திற்கு ஆழ்ந்த இரங்கல்கள். பொதுமக்களின் போராட்டம்… Read More »கூடலூர் அருகே காட்டு யானை சிறுவன் பலி










