வெளிநாட்டிலிருந்து மீட்கப்பட்ட நடராஜர் சிலை… ஆருத்ரா தரிசனம்…
அரியலூர் மாவட்டம் ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு பெரியநாயகி சமேத உடனுறை பிரகதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோயிலில் இருந்து கடத்தப்பட்ட நடராஜர் சிலை கடந்த பல வருடங்களுக்கு முன்பு காணாமல் போனது. இதனை… Read More »வெளிநாட்டிலிருந்து மீட்கப்பட்ட நடராஜர் சிலை… ஆருத்ரா தரிசனம்…